மேலான சேவையை விரைவாகவும் சரியான விலையிலும் பல்வகைத் தெரிவுகளிலும் புதிய தொழில்நுட்பத்தில் வழங்கும் ஒரே தமிழ் online அங்காடி www.sangaras.com ஆகும். யாழ்நகரின் பிரதான கேந்திர நிலையத்தில் அமைந்திக்கும் எமது தலைமை அலுவலகத்திலும் உங்கள் Order களை பதிவு செய்து கொள்ளலாம். எமது பிரதான குறிக்கோளாக உங்கள் கோயில் காணிக்கைகளை உங்கள் தெரிவுகளுக்கேற்ப விரைவாகவும் நேரடியாகவும் கொண்டு சேர்ப்பதும், உலகமெங்கும் பரந்து வாழும் எமது தமிழ் உறவுகளின் நேர்த்திக்கடன் மற்றும் வேண்டுதல்களை சிக்கலின்றி நிறைவேற்ற உதவுதலும், மற்றும் கோயில்களில் நடைபெறும் நித்திய பூஜைகள் அபிஷேகங்கள் கும்பாபிஷேகம் முதலிய அனைத்துப் பூiஐகளுக்கும் தேவையான சகல பூஜைப் பொருட்களையும் ஒரே குடையின் கீழ் இலகவாகப் பெற்றுக் கொடுத்தலும் ஆகும். மேலதிக விபரங்களுக்கு எங்கள் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும்.

360, ஆஸ்பத்திரி வீதி,

யாழ்ப்பாணம்.

0212214101

Open Chat
1
Close chat
Hello! Thanks for visiting us. Please press Start button to chat with our support :)

Start